உள்பக்கம் கண்ணாடி பொருத்தப்பட்டது, ஸ்டீல் பொருத்தப்பட்டது என இரு ஃபிளாஸ்க் வகைகள் உள்ளன.
பெரிய சைஸ் ஃபிளாஸ்க்கில் அதன் கொள்ளளவை விடக் குறைவாக ஊற்றி வைத்தால், உள்ளிருக்கும் திரவம் விரைவில் குளிர்ச்சியடைந்து விடும்.
அதனால், உங்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் சரியான அளவு ஃபிளாஸ்க் தேர்ந்தெடுப்பது நல்லது.
கண்ணாடி ஃபிளாஸ்கை குளிர் நீரில் கழுவிவிட்டு, உடனே கொதிக்கும் நீரை ஊற்றினால் வெடித்துவிடும்.
அதனால், எப்போதுமே ஃபிளாஸ்க்கை வெந்நீரில் கழுவுவது பாதுகாப் பானது.
நல்ல ஃபிளாஸ்க்கில் வெந்நீர், டீ, காபி போன்றவை 8 மணி நேரம் வரை சூடாக இருக்கும்.
சூப் போன்ற மசாலா கலந்த பொருட்கள் குறைவான நேரம்தான் சூடாக இருக்கும்.
மசாலா, டீ, காபி என மாற்றி மாற்றி பயன்படுத்துவதும் நல்லதல்ல.
சிலர், ஃபிளாஸ்க்கின் மூடியில் உள்ள வாஸரை கழற்றி சுத்தம் செய்வார்கள்...
சரியாகப் பொருத்த மாட்டார்கள்.
அதனாலும் வெப்பம் வெளியேறிவிடும். ஃபிளாஸ்க்கின் உள்பக்கம் துர்நாற்றம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

0 comments:
Post a Comment