'ஜில்லா' பட டைட்டிலில் மோகன்லால் பெயரை போடுமாறு விட்டுக்கொடுத்துள்ளாராம் விஜய். | |||
விஜய், மோகன்லால் இணைந்து நடித்துள்ள ‘ஜில்லா’ படப்பிடிப்பை நடத்தி, படத்தையும் முடித்துவிட்டார் இயக்குனர் ஆர்.டி.நேசன். இப்போது டைட்டில் போடும் நேரத்தில் அவர் முன்னரே எதிர்பார்த்த அந்த தர்மசங்கடமான சூழ்நிலை வந்துவிட்டது. விஜய் தமிழ்நாட்டில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர். மோகன்லாலோ 35 வருட காலமாக மலையாள சினிமாவின் எவர்கிரீன் ஹீரோ. முழுப்படத்தையும் இயக்கி முடித்துவிட்ட இயக்குனர் ஆர்.டி.நேசனுக்கு டைட்டிலில் யார் பெயரை முதலில் போடுவது என்பதில் குழப்பம். ஆனால் இயக்குனரின் மனப்போராட்டத்தை புரிந்துகொண்டு, விஜய்யின் பெயரைத்தான் முதலில் போடவேண்டும் என இயக்குனரிடம் முன்பே சொல்லிவிட்டார் மோகன்லால். ஆனால் விஜய்யோ, மோகன்லாலின் சீனியாரிட்டிக்கு மரியாதை கொடுக்கும் விதமாக, டைட்டிலில் மோகன்லால் பெயர்தான் முதலில் வரவேண்டும் என்று உறுதியாகச் சொல்லிவிட ஒருவழியாக நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறார் இயக்குனர் நேசன். |
Saturday, December 28, 2013
மோகன்லால் பர்ஸ்ட், விஜய் நெக்ஸ்ட்!
Subscribe to:
Post Comments (Atom)
காப்பகம்
-
▼
2013
(2920)
-
▼
December
(938)
-
▼
Dec 28
(56)
- அந்த மூன்றாம் நாள்
- சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை
- மோகன்லால் பர்ஸ்ட், விஜய் நெக்ஸ்ட்!
- சொல்லாதீர்கள்... கவிதை?
- மலையாளத்திலும் சந்தானம்
- 4000 தடவைகளுக்கும் மேலாக ஒலிபரப்பான பூமி என்ன சுத்...
- விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கான வேலைகள் தொடங்க...
- இசைஞானி இல்லாமல் கிங் ஆப் கிங்ஸ் 2
- சமையலில் செய்யக்கூடாதவை… செய்ய வேண்டியவை….
- வாழ்க்கை ஒரு வாய்ப்பு – தவறவிட்டுவிடாதீர்...
- திட்டமிட்டால் திகட்டாத மகிழ்ச்சி!
- நிலம் வாங்குவதற்கு முன் நிலத்தை பற்றி ?
- இந்திய வாகனப் பதிவு எண்ணிற்கான குறியீடுக ...
- குண்டலினி ...
- இனி இல்லை மன அழுத்தம்!
- அன்பு எங்கே வாழ்ந்தது?!
- திருமணம் முடித்த கையோடு புகுந்த வீட்டில்?
- ஏன் வீட்டிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடிக்காதன்னு சொல்றா...
- பெஸ்ட் கன்ட்ரோல் - கரப்பான்பூச்சி, எலி, பல்லி...
- உன்னதமான உறவு!!!
- நினைவுகள் மூளையில் எப்படி பதிகின்றன?
- உலகில் மிகவும் குட்டியாக இருக்கும் 14?
- குளிர்காலத்தில் மரச்சாமான்களில் பூஞ்சை...
- இந்தியாவில் இன்னமும் சவாலாகவே இருக்கும் ?
- சீனாவில் பிரபலமாகும் புதியவகை ஷால்!
- ஆனந்தம் என்பது எது தெரியுமா?
- வெளிநாட்டுக் கல்வி - கொஞ்சம் திட்டமிட்டால் போதும்...
- நச்சு எண்ணங்கள்?
- நான் நல்ல அழனும்டா.. அதுக்காக 'சியர்ஸ்'டா...
- சிலர் ஏன் தூக்கத்தில் நடக்கிறார்கள்?
- பிறந்தவுடன் குழந்தைகள் எதற்காக அழுகிறது?
- டோங்கிரியா கோண்ட் பழங்குடியினரின் போராட்டமும் வெற்...
- சிலிண்டரின் உள்ளே இருக்கும் கேஸ் ஏன் பற்றிக் கொள்வ...
- வேறு வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தால் இனிரூ.26 ...
- ஜாதி சான்றிதழ் வாங்குவது எப்படி...?
- கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது எப்படி?
- டப்பிங் சீரியல் ஏன் பிடிக்கிறது?
- லட்சியங்கள் நனவாக !
- சங்க கால மலர்கள்...
- படித்ததில் பிடித்தது!
- பெண்ணிடம் ஆண் அடக்கமா?
- நோபல் பரிசு – 2013
- மூடநம்பிக்கைகள் - ஒரு உலகளாவிய பார்வை; Superstitio...
- கணவருக்கு பயப்படலாமா?
- ஆதார் அட்டை பெறுவது எப்படி?
- குளிர்காலத்தில் பீட்ரூட் சாகுபடி !
- சுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்?
- உனக்குள்ளே இருப்பது எது...?
- நீரில் மூழ்கினாலும், அழுகாத புதிய நெல்!
- பிரசண்டேஷன் தேவையா?
- வாழ்க்கையின் பயனுள்ள குறிப்புகள்!
- ரக்க்ஷா பந்தன் எனும் சகோதர திருநாள் !
- கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..
- அதிகம் கோபம் கொள்ளும் ஆசிரியரை கையாளுவது?
- ”உதவி சக்கரம்” ...?
- உலகில் உள்ள சிறப்பு நாட்கள் ...!
-
▼
Dec 28
(56)
-
▼
December
(938)
0 comments:
Post a Comment