Jolla எனும் நிறுவனமானது தனது முதலாம தலைமுறை ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.5 அங்குல அளவு மற்றும் 960 x 540 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது 1.4 GHz வேகத்தில் செயலாற்றவல்ல Snapdragon Processor, பிரதான நினைவகமாக 1 GB RAM ஆகியவற்றினை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது. 141 கிராம் நிறையுடைய இப்புதிய கைப்பேசியில் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய துணையான கமெரா போன்றனவும் காணப்படுகின்றன. இவற்றில் காணப்படும் 2100 mAH மின்கலமானது 3G வலையமைப்பு தொடர்பாடலின்போது தொடர்ச்சியாக 8 மணித்தியாலங்களுக்கு மின்னை வழங்கக்கூடியவாறு இருக்கின்றது. மேலும் இதன் விலையானது 400 யூரோக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
Thursday, October 3, 2013
Jolla அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி!
Subscribe to:
Post Comments (Atom)
காப்பகம்
-
▼
2013
(2920)
-
▼
October
(497)
-
▼
Oct 03
(15)
- குழந்தைகளுக்கான இயற்கை மருத்துவம்!
- குழந்தைக்கு கபவாத காய்ச்சலா இயற்கை மருந்து இருக்கு!
- முயற்சி இனிமை பயக்கும்...(நீதிக்கதை)
- உலக மனித வள மூலதன குறியீட்டில் இநதியா பின் தங்குகி...
- மன அழுத்தத்தை குறைக்கும் ஆரோக்கியமான உணவுகள்!
- செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் செயற்கைகோள் ஸ்ரீஹ...
- லாலுக்கு 5 ஆண்டு சிறை!
- வெண்மையான பற்கள் வேண்டுமா? இதோ உங்களுக்கான தீர்வு!
- 3வது முறையாக உடைந்தது நயன்தாராவின் இதயம்!
- QR கோட்டினை சுயமாகவே உருவாக்கும் Google Docs!
- ஆஸ்கர் விருது போட்டிக்கு விஸ்வரூபம் தேர்வாகாதது ஏம...
- நரைமுடியை கருமையாக்க சில வழிகள்!
- Jolla அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப...
- ஆட்டிப் படைத்த அமெரிக்கா: முடங்கி போன காரணம் இதுதான்!
- Smart Phone களுக்கு போடுகின்ற Lock’ஐ கணனியில் போட ...
-
▼
Oct 03
(15)
-
▼
October
(497)
0 comments:
Post a Comment