நமது அன்றாட வாழ்வில் நாம் தினம்தோறும் பயன்படுத்தும் தண்ணீரையே நம்மால் சுத்தமாக பார்த்துக்கொள்வதற்கு பல போராட்டங்களை சந்தித்துக்கொண்டு இருக்கிறோம் . ஆனால் ஒரு இயற்கையான நிகழ்வு கடல்நீரையே சுத்தம் செய்கிறது என்றால் சற்று வியப்பாககத்தான் உள்ளது .நம் அனைவருக்கும் இதுநாள் வரை கடல் நீர் என்றாலே உப்பு நீர்தான் என்று மட்டும்தான் அறிந்து இருக்கிறோம் . |
ஆனால் அந்த கடலிலும் நாம் தினம்தோரும் அருந்துவதுபோல் நீர் உள்ளது என்றால் நம்புவீர்களா ? கடல் நீரில் பொதுவாக உப்பின் அளவு மாறுப்படலாம் ஆனால் மொத்த நீரும் இயற்கையாக நல்ல நீராக மாறுவது என்பது ஒரு அதிசய நிகழ்வுதான் . இந்த அதிசய நிகழ்விற்கு முக்கிய காரணம் ஒரு நதி. ஒரு நதியின் நீர் பாய்ந்தா கடல் நல்ல நீராக மாறுகிறது என்பது அனைவருக்கும் ஏற்படும் சந்தேகம்தான் எனலாம் . ஆனால் இந்த நிகழ்வு உண்மையான ஒன்றுதான் என்று சொல்கிறது பல ஆய்வுகள் . அந்த நதிதான் அமேசான் நதி 6000 கி. மீ நீளம் விரிந்து பல அதிசயங்களையும் பல மர்மங்களையும் கொண்டு உலகத்தில் மிகப்பெரும் நதியாக ஓடிக்கொண்டிருக்கும் . இந்த நதியில் மட்டும்தான் உலகத்தில் நல்ல நீரில் ( fresh water ) மூன்றில் இரண்டு பங்கு நீர் ஓடுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . இந்த நதி அட்லாண்டிக் கடலுக்குள் கலந்த பின்பும் இதன் தன்மை மாறாமல் 280 கி. மீ தொலைவிற்கு மொத்த கடல் நீரையும் தூய்மையான நீராக மாற்றிக்கொண்டு இருக்கிறதாம். இந்த நதி அட்லாண்டிக் கடலுக்குள் 280 கி.மீ தொலைவைக் கடந்தபிறகுதான் உப்பு நீரிடம் போராடி தோற்றுப்போவதாக ஆய்வு கூறுகிறது .அமேசான் அமேஸ் என்றாலே ஆச்சர்யம் என்று அர்த்தம் . இப்பொழுதுதான் தெரிகிறது இந்த நதிக்கு அப்படி ஒரு பெயர் வைத்தது பொருத்தமான ஒன்றுதான். |
Friday, September 20, 2013
கடல் நீரை குடிநீராக மாற்றும் அதிசய நதி!!
Subscribe to:
Post Comments (Atom)
காப்பகம்
-
▼
2013
(2920)
-
▼
September
(483)
-
▼
Sep 20
(25)
- அரிய வகை மேஜிக் ட்ரிக்ஸ் ( Magic Tricks ) வீடியோவு...
- உங்கள் பிறந்த தேதியை வைத்து, உங்களுக்கான நிறத்தை ந...
- தென்னையும் நாணலும் - நீதிக்கதை!
- காது வலி தீர்க்க வீட்டில் இருக்கு மருந்து!
- பல் வலிக்கு என்ன செய்தால் நிவாரணம் கிடைக்கும்!
- வீரமிகு செஞ்சிக்கோட்டை - சுற்றுலாத்தலங்கள்!
- பிரபுதேவா வேகத்தைக் கண்டு வியக்கும் பாலிவுட்!
- குறிப்பிட்ட தேதிக்கு முன்பாகவே நய்யாண்டி: தனுஷ்!
- சினிமா நூற்றாண்டு விழா: கலை நிகழ்ச்சியில், ரஜினிகா...
- மனித ரத்தம் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப...
- +2, டிப்ளமோ தகுதிக்கு AIRPORTS AUTHORITY OF INDIA...
- தங்க கலவையினால் ஆன ‘டீ’ ஒரு கப் ரூ.925 மட்டுமே!
- தண்ணீர்ப் பஞ்சத்தை சமாளிக்க தீர்வு சொல்லும் மாணவர்...
- குலைகுலையாய்க் காய்க்கும் குட்டைத் தென்னை!
- கிணற்று நீரை இறைக்கும் சோலார்!
- புழுக்களை அழிக்கும் ஒட்டுண்ணி!
- குடிநீர் கொடுக்கும் வாட்டர் ஏ.டி.எம்கள்! - கலக்கு...
- உங்கள் பணம் உங்களுக்கு வந்து சேர...
- பழுத்த இலையும் பள்ளமும்! - (நீதிக்கதை)
- கமலின் 'உத்தம வில்லன்'
- குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் விதிமுறை..
- கடல் நீரை குடிநீராக மாற்றும் அதிசய நதி!!
- பூச்சிகளை கட்டுப்படுத்தும் இயற்கையின் கொடை வேம்பு!
- வியக்கவைக்கும் பூம்புகார்..! - சுற்றுலாத்தலம்!
- 'ராமனும் - பேசும் கிளியும்'.(நீதிக்கதை)
-
▼
Sep 20
(25)
-
▼
September
(483)
0 comments:
Post a Comment