தகவல் பாதுகாப்பிற்கு சிறந்த கோப்பு வகையாகக் காணப்படும் PDF கோப்புக்களை பயன்படுத்துபவர்கள் அவற்றினை தமக்கு வேண்டிய முறையில் மாற்றியமைத்துக்கொள்ள விரும்புவார்கள்.இவ்வாறானவர்களுக்கு கைகொடுக்கும் முகமாக Debenu PDF Tools Pro எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்மென்பொருளானது PDF கோப்புக்களை Convert செய்தல், Edit செய்தல், Merge செய்தல், Split செய்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய வசதிகளைக் கொண்டுள்ளதுடன் பாதுகாப்பிற்கென PDF கோப்புக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கடவுச்சொற்களை நீக்குவதற்கும் பயன்படுகின்றது. மேலும் விண்டோஸ் இயங்குதளங்களில் செயற்படக்கூடிய இம்மென்பொருளினை கணினியில் நிறுவிய பின்னர் குறித்த PDF கோப்பின் மீது Right கிளிக் செய்து மேற்கூறப்பட்ட செயன்முறைகளை இலகுவாக செய்ய முடியும். தரவிறக்கச் சுட்டி |
Saturday, August 31, 2013
PDF கோப்புக்களை சிறந்த முறையில் கையாளுவதற்கு!
Subscribe to:
Post Comments (Atom)
காப்பகம்
-
▼
2013
(2920)
-
▼
August
(203)
-
▼
Aug 31
(31)
- தலைவாவை முறியடித்த அஜித்தின் ஆரம்பம்!
- கறிவேப்பிலை மகிமைகள்!
- இரத்தத்தை உறையவைக்கும் மருந்து தயார்!
- பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு பிரிவுகளில் உ...
- டீசல்,மண்ணெண்னை விலை உயரப்போகிறது!
- ஆப்பிள் அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய iWatch!
- பேஸ்புக் பயனர்களுக்காக Canon வடிவமைத்துள்ள அதிநவீன...
- ஸ்டெம் செல் மூலம் மனித மூளையை உருவாக்கும் முயற்சிய...
- இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8க்கான ஷார்ட் கட் கீகள்!
- குரோம் உலாவியில் அனைத்து டேப்களையும் ஒரே கிளிக்கில...
- 20 மெகாபிக்சல் கமெராவுடன் அறிமுகமாகவிருக்கும் Noki...
- சளித்தொல்லைக்கு கருந்துளசி!
- பூமியின் மையத்தில் வெப்பம் எவ்வளவு?
- கடலுக்கு அடியில் கொட்டிக் கிடக்கும் உலோக உருண்டைகள்
- பூகம்பம் ஏன்? எரிமலை ஏன்? சுனாமி ஏன்?
- PDF கோப்புக்களை சிறந்த முறையில் கையாளுவதற்கு!
- உடலை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்க சில வழிகள்
- கருச்சிதைவை தடுக்க சில வழிகள்!
- Desktop கணினிகளுக்கான Viber அப்பிளிக்கேஷன் அறிமுகம் !
- கூகுள் ஏர்த்தில் Leap Motion Controller தொழில்நுட்...
- சென்னை உள்ளிட்ட 6 விமான நிலையங்கள் தனியார்மயமாகிறது!
- நெல்சன் மண்டேலா வீடு திரும்பினார்!
- டயானா, வேல்ஸ் இளவரசி மாண்டு போன தினம்!
- உலகின் மிக துல்லியமான நேரம் காட்டும் கடிகாரம் இதுத...
- டிகிரி முடித்தவர்களுக்கு அரசு வங்கிகளில் கிளார்க் ...
- தரமற்ற ஊசிகள், சிரிஞ்சுகள், உள்ளிட்ட 24 மருந்துப் ...
- மதராஸ் கஃபே – சினிமா விமர்சனம்..!
- இயற்கை ஆர்வலர்கள் நீர்வழிப் பாதைகளைச் சீரமைக்க வேண...
- கண்டபடி பேசிவிட்டுப் பிறகு வாபஸ் வாங்கும் போக்கு!
- கம்யூட்டருக்கு அடிமையாகி போன சிறார்களுக்கான சிறப்ப...
- செல்போன்களில் எஸ்.எம்.எஸ். வாய்ஸ் மெயில் போன்றவைகள...
-
▼
Aug 31
(31)
-
▼
August
(203)
0 comments:
Post a Comment