திரையுலகை சேர்ந்த சிலர் டிரைலரை பார்த்து பாராட்டினர். விஷுவல் எபக்ட்ஸ் சூபர்வைசர் மதுசூதனன் தனது இணைய தள டுவிட்டர் பக்கத்தில், ‘விஸ்வரூபம் 2ம் பாக டிரைலர் என்னை பெரிதும் கவர்ந்தது. இந்த டிரைலரை பார்க்கும்போது ஏற்கனவே வெளியான விஸ்வரூபம் முதல் பாகம் இந்த 2ம்பாகத்தின் முன் வெறும் குழந்தைதான். இப்படத்தின் விஷுவல் எபக்ட் பணிகள் ரசிகர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கும்‘ என குறிப்பிட்டுள்ளார். அதேபோல் டிரைலரை பார்த்த உதயநிதி ஸ்டாலின்,‘விஸ்வரூபம் 2ம் பாக டிரைலர் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். உலகநாயகன் கமல் மட்டும்தான் இதுபோன்ற படத்தை செய்ய முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Friday, October 25, 2013
‘விஸ்வரூபம்’ வெறும் குழந்தை : டெக்னீஷியன் கருத்து
திரையுலகை சேர்ந்த சிலர் டிரைலரை பார்த்து பாராட்டினர். விஷுவல் எபக்ட்ஸ் சூபர்வைசர் மதுசூதனன் தனது இணைய தள டுவிட்டர் பக்கத்தில், ‘விஸ்வரூபம் 2ம் பாக டிரைலர் என்னை பெரிதும் கவர்ந்தது. இந்த டிரைலரை பார்க்கும்போது ஏற்கனவே வெளியான விஸ்வரூபம் முதல் பாகம் இந்த 2ம்பாகத்தின் முன் வெறும் குழந்தைதான். இப்படத்தின் விஷுவல் எபக்ட் பணிகள் ரசிகர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கும்‘ என குறிப்பிட்டுள்ளார். அதேபோல் டிரைலரை பார்த்த உதயநிதி ஸ்டாலின்,‘விஸ்வரூபம் 2ம் பாக டிரைலர் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். உலகநாயகன் கமல் மட்டும்தான் இதுபோன்ற படத்தை செய்ய முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
காப்பகம்
-
▼
2013
(2920)
-
▼
October
(497)
-
▼
Oct 25
(18)
- நான் ஈ இயக்குனரின் ‘மகாபலி’
- சர்வதேச திரைப்பட விழாவை தொடங்கி வைக்கும் ராம் லீலா!
- 'அத்தரின்டிக்கி தாரெடி' ரீமேக்கில் விஜய்!
- அண்ணனுக்காக உடல் எடையை குறைக்கும் தம்பி!
- அஜீத் படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு!
- இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-04
- ‘விஸ்வரூபம்’ வெறும் குழந்தை : டெக்னீஷியன் கருத்து
- நாயகன் வேடம் வேண்டாம்!
- நோக்கியா லூமியா 1320 பேப்லட் அறிமுகம்
- எல்ஜி Fireweb, பயர்பாக்ஸ் ஓஎஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்
- பேபால் மணி கிராம் – இதில் உடனடியாக பணம் !
- ராடாருக்கு புது யுக்தியை கொடுத்த டால்பின்கள்!
- ஈரோடு மாவட்டத்தின் வரலாறு!
- வா..வா..என்றழைக்கும் கோவா - சுற்றுலாத்தலங்கள்!
- கர்ப்ப கால இரத்தப் போக்குக்கான காரணங்கள்!
- நரியின் புத்திசாலித்தனம் (நீதிக்கதை)
- இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-03
- என்ன கொடுமை சார்!
-
▼
Oct 25
(18)
-
▼
October
(497)
0 comments:
Post a Comment