| வ.எண் | ஆண்டு | சிறப்புப்பெயர் |
| 1 | முதல் ஆண்டு | காகித விழா |
| 2 | இரண்டாம் ஆண்டு | பருத்தி விழா |
| 3 | மூன்றாம் ஆண்டு | தோல் விழா |
| 4 | நான்காம் ஆண்டு | மலர், பழ விழா |
| 5 | ஐந்தாம் ஆண்டு | மர விழா |
| 6 | ஆறாம் ஆண்டு | சர்க்கரை ,கற்கண்டு விழா |
| 7 | ஏழாம்ஆண்டு | கம்பளி, செம்பு விழா |
| 8 | எட்டாம் ஆண்டு | வெண்கல விழா |
| 9 | ஒன்பதாம் ஆண்டு | மண்கலச விழா |
| 10 | பத்தாம் ஆண்டு | தகரம் ,அலுமினியம் விழா |
| 11 | பதினோறாம் ஆண்டு | இரும்பு விழா |
| 12 | பனிரெண்டாம் ஆண்டு | லினன் விழா |
| 13 | பதிமூன்றாம் ஆண்டு | மின்னல் விழா |
| 14 | பதினான்காம் ஆண்டு | தந்த விழா |
| 15 | பதினைந்தாம் ஆண்டு | படிக விழா |
| 16 | இருபதாம் ஆண்டு | பீங்கான் விழா |
| 17 | இருபத்தைந்தாம் ஆண்டு | வெள்ளி விழா |
| 18 | ஐம்பதாம் ஆண்டு | பொன் விழா |
| 19 | அறுபதாம் ஆண்டு | வைர விழா |
| 20 | எழுபத்தைந்தாம் ஆண்டு | பவள விழா |
| 21 | நூறாம் ஆண்டு | நூற்றாண்டு விழா |
0 comments:
Post a Comment