புத்தகயா மஹாபோதி ஆலயம் |
புத்தகயா மஹாபோதி ஆலயம் மஹாபோதி ஆலயத்தின் 55மீட்டர் உயர பிரம்மாண்ட கோபுரமும் அதைச் சுற்றியுள்ள நான்கு சிறிய கோபுரங்களும் இன்றளவும் ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கின்றன. காரணம், அனைத்தும் சுட்ட புத்தர் பிறந்த இடமான கபிலவஸ்து, ஞானம் பெற்ற புத்தகயா, அவர் முதல்முறையாக போதனை செய்த சாரநாத், முக்தி அடைந்த குஷி ஆகிய இடங்கள் புத்தமதத்தினருக்கு புனிதமான இடங்கள். இவற்றில் புத்தகயா புத்தர் ஞானம் பெற்ற இடம் என்பதால் சிறப்புகுரியதாகிறது. உலகம் முழுவதிலும் இருந்தும் புத்தமதத்தினர் இங்கு வந்து செல்கிறார்கள். புத்தகயாவில் உள்ள மஹாபோதி கோவில் பீகார் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது யுனெஸ்கோ சார்பில் உலக பண்பாட்டுச் சின்னமாக 2002ல் அறிவிக்கப்பட்டது. எப்படிச் செல்லலாம்? சிறப்புக்குரிய புத்தகயா, பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து சுமார் 95கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு செல்ல பீகாரின் முக்கிய நகரங்களில் இருந்து சாலை வசதி இருக்கிறது. புத்தகயாவில் ரயில் நிலையம் உள்ளது. பாட்னாவில் விமானநிலையம் உள்ளது. |
Monday, October 7, 2013
புத்தகயா மஹாபோதி ஆலயம் - சுற்றுலாத்தலங்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
காப்பகம்
-
▼
2013
(2920)
-
▼
October
(497)
-
▼
Oct 07
(27)
- தகவல்களை கொட்டித்தரப்போகுது நவீன நிழற்குடைகள்!
- சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 10.1 டேப்லட் 2014-ம்...
- ரசிகர்களை ஏமாற்றக் கூடாது: அஜித் சிறப்புப் பேட்டி!
- கட்டபொம்மனை தூக்கில் போட்ட கயிற்றை காணோமாம்!
- ஆயுள்காப்பீட்டில் சிறந்த பாலிசி எது?
- ஜனவரியில் விண்வெளிக்கு திகில் பயணம்!
- சர்வதேச திரைப்பட விழாவை துவக்கி வைப்பாரா ரஜினி?
- தமிழனின் தற்காப்பு கலை - வர்மம் ஒரு பார்வை!
- 2013-ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு!
- தேவதையின் தீர்ப்பு - குட்டிக்கதைகள்!
- இயற்கை எழில் ததும்பும் லட்ச தீவுகள் - சுற்றுலாத்தல...
- பெண்களுக்கான பாட்டி வைத்தியம்!
- தாய்ப்பால் கொடுப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
- இடுப்பு சதை குறைய எளிய பயிற்சி !
- புத்தகயா மஹாபோதி ஆலயம் - சுற்றுலாத்தலங்கள்!
- விண்டோஸ் 8.1 சிஸ்டம் டிப்ஸ்!
- கோவை விரிவான கதை - 100 ஆண்டுக்கு முந்தைய அடையாளம்!
- ஈஸி எக்ஸ்ட்ரா டிப்ஸ்!
- புரோகிராமினை மாற்றுவது எப்படி?
- மாய உலகத்திற்குள் மூழ்கி போன மருத்துவம!
- நடிகர் அர்ஜுன் கட்டும் அஞ்சநேயர் கோவில்!
- களஞ்சியம் இலவச அகராதி!
- ஸ்ரீரங்கம் கோயில் ரகசியங்கள்!
- மைசூர் தசரா திருவிழா – ஒரு பார்வை!
- விதவைகள் அர்ச்சகர்களாக நியமனம்: கர்நாடகாவில் அதிரடி!
- ஆடைக கட்டுபாட்டைக் கண்டித்து நிர்வாண போராட்டம் நடத...
- 'பேராசை பெரு நஷ்டம் ' (நீதிக்கதை)
-
▼
Oct 07
(27)
-
▼
October
(497)
0 comments:
Post a Comment