கணனி உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் HP நிறுவனமானது தற்போது Spectre 13 Ultrabook எனும் புதிய மடிக்கணனியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. 15 மில்லி மீற்றர்கள் தடிப்புடைய இக்கணினி யானது 13.3 அங்குல IPS தொடுதிரை தொழில்நுட்பத்தினைக் கொண்டுள்ளது. மேலும் இவற்றில் Core i7 Processor பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், பிரதான நினைவகமாக 8 GB RAM காணப்படுகின்றது. Windows 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இக்கணனிகளில் சேமிப்பு நினைவகமாக 256 GB தரப்பட்டுள்ளது. இவற்றின் விலையானது 999.99 டொலர்களாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
Monday, September 23, 2013
HP அறிமுகப்படுத்தும் புதிய மடிக்கணனி!
Subscribe to:
Post Comments (Atom)
காப்பகம்
-
▼
2013
(2920)
-
▼
September
(483)
-
▼
Sep 23
(31)
- இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் ஜெயலலிதா சொன்ன க...
- ‘‘சினிமா ஒரு அபூர்வ உலகம்’’ நடிகர் ரஜினிகாந்த் பரப...
- முத்துவீரப்பநாயக்கன் சத்திரம் வீரப்பன்சத்திரமாக ...
- வேடந்தாங்கல் என்றால் வேடர்களின் கிராமம்’ வேடந்தாங...
- தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளை இன்டர்நெட் மூலம் இ...
- மைக்ரோசாப்ட் Surface 2 டேப்லெட் இன்று வெளியீடு!
- இந்திய சமூக நெட்வொர்க்கிங் தளம் 'Worldfloat' புதிய...
- ஆகஸ்ட் மாத பிரசாதங்கள் : இனிப்பு சீடை (கோகுலாஷ்டமி...
- அமாவாசையில் குழந்தை பிறக்கக்கூடாது என கூறுவது ஏன்?
- இறைவனை வழிபட என்ன வழிகள்?
- ஆஸ்கார் விருதை இழந்த விஸ்வரூபம்!
- கார்த்திக்கு வில்லனாகும் சூர்யா!
- நீங்கள் வேகத்தை விரும்புபவரா?
- காலத்தால் செய்த உதவி -நீதிக்கதை.
- வியக்க வைக்கும் விருதுநகர்! - சுற்றுலாத்தலங்கள்!
- தமிழ் மொழியில் இயங்கும் Galaxy Note 3!
- வேகம் கூடிய இணைய உலாவி வெளியிட்டது மைக்ரோசொப் ( ...
- HP அறிமுகப்படுத்தும் புதிய மடிக்கணனி!
- இந்தி மொழி பேசாத பகுதியில் உள்ள மாணவர்கள் இந்தி பய...
- நீங்களும் ஐ.ஏ.எஸ். ஆகலாம்...
- ஐ படத்திற்காக 3வது பாடல் ரெடி!
- அற்புதமான இணையதளங்கள்! உங்களுக்கு இதோ!
- தீக்காயங்களினால் ஏற்படும் தழும்புகளை நீக்க!
- டோனியின் புதிய ‘ஹேர் ஸ்டைல்’
- 10ம் வகுப்பு எக்சாம்! இனி நோ டென்சன்.......
- 'ஜில்லா'விற்காக பதித்த வைர வரிகள்!
- தெய்வீக திருவண்ணாமலை! சுற்றுலாத்தலம்!
- 6 மெழுகுவர்த்திகள்! திரைவிமர்சனம்!
- கர்ப்பமாக இருக்கும் போது தெரிந்து கொள்ள வேண்டிய வி...
- மருதநாயகத்தை தூசு தட்டுகிறார் கமல்?
- கமல் இஷ்டப்பட்டு நடித்தார். நான் கஷ்டபட்டு நடித்தே...
-
▼
Sep 23
(31)
-
▼
September
(483)
0 comments:
Post a Comment