ஐ.நா. மனித உரிமை அமைப்பின் 24-வது கூட்டம் இன்று ஜெனிவா நகரில் நடக்கிறது. இக்கூட்டத்தில் 20 நாடுகளில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதில் இலங்கையில் உள்நாட்டு போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கையினை, ஐ.நா. மனித உரிமை ஆணைய தலைவர் நவநீதம்பிள்ளை சமர்பிக்கிறார். கடந்த மாதம் 7 நாள் பயணமாக இலங்கை சென்று போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலை குறித்தும், அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ள மறுவாழ்வு பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். இதற்கான அறிக்கையினை இன்று தாக்கல் செய்கிறார். இன்று துவங்கும் மாநாடு 27-ம் தேதி வரை நடக்கிறது.போருக்கு பின்னர் முதன்முறையாக, நவநீதம் பிள்ளை இலங்கை சென்று இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததால், அவரின் அறிக்கையில், இலங்கை அரசின் மீதான மனித உரிமை குற்றச்சாட்டு பலமாக எதிரொலிக்கும் என தெரிகிறது.
Monday, September 9, 2013
நம்பிக்கை தருவாரா நவநீதம் பிள்ளை: இன்று மனித உரிமைமாநாடு!
ஐ.நா. மனித உரிமை அமைப்பின் 24-வது கூட்டம் இன்று ஜெனிவா நகரில் நடக்கிறது. இக்கூட்டத்தில் 20 நாடுகளில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதில் இலங்கையில் உள்நாட்டு போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கையினை, ஐ.நா. மனித உரிமை ஆணைய தலைவர் நவநீதம்பிள்ளை சமர்பிக்கிறார். கடந்த மாதம் 7 நாள் பயணமாக இலங்கை சென்று போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலை குறித்தும், அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ள மறுவாழ்வு பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். இதற்கான அறிக்கையினை இன்று தாக்கல் செய்கிறார். இன்று துவங்கும் மாநாடு 27-ம் தேதி வரை நடக்கிறது.போருக்கு பின்னர் முதன்முறையாக, நவநீதம் பிள்ளை இலங்கை சென்று இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததால், அவரின் அறிக்கையில், இலங்கை அரசின் மீதான மனித உரிமை குற்றச்சாட்டு பலமாக எதிரொலிக்கும் என தெரிகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
காப்பகம்
-
▼
2013
(2920)
-
▼
September
(483)
-
▼
Sep 09
(17)
- 'முன்னேறிச்செல்'........குட்டிக்கதை
- குட்டி மீனும் ...அம்மா மீனும்........குட்டிக்கதை
- கந்தனும் .. பாம்பும்.........குட்டிக்கதை
- புறாவும் எறும்பும்... குட்டிக்கதை
- தீபாவளிக்கு மோதத் தயாராகும் படங்கள் : ஸ்பெஷல் ஸ்டோ...
- தமிழில் வருகிறது தி கான்ஜுரிங்!
- ரஜினியின் கோச்சடையான் டீசர் வெளியானது!!
- திரை விமர்சனம் » தங்கமீன்கள்!
- வறுமையில் வாடும் தன் ஆசிரியைக்கு உதவிய ரஜினி!!
- சொத்து கணக்கு காட்டாத பிரதமர் உள்பட 56 மத்திய அமைச...
- சிகிளீனர் வழியாக டூப்ளிகேட் பைல் நீக்கம்
- 148 ஆண்டு நோக்கியாவை தனதாக்கிய மைக்ரோசாப்ட்!
- நம்பிக்கை தருவாரா நவநீதம் பிள்ளை: இன்று மனித உரிமை...
- ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தம் மீண்டும் இடம் பெறு...
- விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலம்!
- மூத்த குடிமக்களை பாதுகாக்க 10 அம்ச திட்டம: மத்திய ...
- புதிய சிம் கார்டு பெற ஆதார் கார்டு அவசியமாகிறது!
-
▼
Sep 09
(17)
-
▼
September
(483)
0 comments:
Post a Comment