தொழில்நுட்பத் தேர்வு முடிவு, இன்று வெளியிடப்படுகிறது. தேர்வுத்துறை அறிவிப்பு:கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஓவியம், இசை, நடனம், தையல் பிரிவு, விவசாயம் மற்றும் கைத்தறி நெசவு ஆகிய தொழில்நுட்பத் தேர்வுகள் நடந்தன. இதன் முடிவு, 12ம் தேதி (இன்று) வெளியிடப்படுகிறது. தேர்வர்கள், தேர்வெழுதிய மையங்களுக்குச் சென்று, சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். சான்றிதழ்கள், இருப்பிட முகவரிக்கு அனுப்பப்பட மாட்டாது. இவ்வாறு, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
Thursday, September 12, 2013
தொழில்நுட்ப தேர்வு இன்று முடிவு வெளியீடு!
தொழில்நுட்பத் தேர்வு முடிவு, இன்று வெளியிடப்படுகிறது. தேர்வுத்துறை அறிவிப்பு:கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஓவியம், இசை, நடனம், தையல் பிரிவு, விவசாயம் மற்றும் கைத்தறி நெசவு ஆகிய தொழில்நுட்பத் தேர்வுகள் நடந்தன. இதன் முடிவு, 12ம் தேதி (இன்று) வெளியிடப்படுகிறது. தேர்வர்கள், தேர்வெழுதிய மையங்களுக்குச் சென்று, சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். சான்றிதழ்கள், இருப்பிட முகவரிக்கு அனுப்பப்பட மாட்டாது. இவ்வாறு, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
காப்பகம்
-
▼
2013
(2920)
-
▼
September
(483)
-
▼
Sep 12
(20)
- கிரெடிட் கார்டு பாதுகாப்பு வழிமுறைகள் ஸ்பெஷல் ரிப்...
- கோபம் கொண்டால்? - குறுங்கதை!
- இளமை தோற்றத்தை தக்கவைக்கும் 14 உணவுகள்!
- கேரட்- பீட்ரூட் சூப்!
- ஃப்ரன்ட் அண்ட் சைடு லெக் ரைஸ்!
- அபானாசனம்! செய்முறை!
- காய்கறி, பழங்கள் வீடு தேடி வரும்: சுயஉதவி குழுக்கள...
- நடப்பது யாவும் நல்லதற்கே..........குட்டிக்கதை
- மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாவதால் உலகில் தினமும் 8...
- இளவயசு மாதவிலக்கு – சில விளக்கங்கள்!
- ஆல் இன் ஆல் அழகு ராஜா – கொஞ்சம் முன்னோட்டம்!
- சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணிக்கு வி...
- ஐ.நா. சபையில் பேச போகும் பீகார் சிறுமிகள்!
- 'கெட்ட சகவாசம்'.........குட்டிக்கதை
- 'தன் கையே தனக்கு உதவி'..........குட்டிக்கதை
- ஆட்டின் புத்திசாலித்தனம்.........குட்டிக்கதை
- தொழில்நுட்ப தேர்வு இன்று முடிவு வெளியீடு!
- ரஜினி பட தலைப்பில் கார்த்தி!! ரஞ்சித் இயக்குகிறார்!
- பரோட்டா அதிகம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் சீக்கிரம...
- அக்., 21க்கு பின்னர் செவ்வாய்க்கு செயற்கை கோள் : இ...
-
▼
Sep 12
(20)
-
▼
September
(483)
0 comments:
Post a Comment