இன்றைய காலகட்டத்தில் பேஸ்புக் இல்லை என்றால் எதுவே இல்லை என்று கூறும் அளவுக்கு மக்கள் அடிமையாகி உள்ளனர்.உலகளவில் பிரபலமான சமூக வலைத்தளங்களில் பேஸ்புக் முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம், சேன்பிரான்சிஸ்கோவில் உள்ள St.Anton என்ற பில்டிங் நிறுவனத்துடன் இணைந்து ஒரு புதிய டவுனை உருவாக்க உள்ளது. பேஸ்புக்கில் வேலை செய்யும் ஊழியர்களுக்காக இங்கு வீடு கட்டப்படுகிறது. இதன் மதிப்பு 120 மில்லியன் டொலர் ஆகும். Anton menlo என்ற பெயர் கொண்ட இந்த பிராஜெக்டில் 208 சிங்கிள் பெட் ரூம் அப்பார்ட்மென்ட், 139 டபுள் பெட் ரூம் அப்பார்ட்மென்ட் மற்றும் பேஸ்புக்கில் உள்ள உயர் அதிகாரிகளுக்காக 12 டிரிபுள் பெட் ரூம் அப்பார்ட்மென்ட் கட்டப்பட உள்ளது. மேலும் 35 ஸ்டூடியோக்கள், ஸ்விம்மிங் பூல், ஸ்பா, காம்பிளக்ஸ்கள் என அனைத்தும் இதில் அடங்கும். |
Tuesday, October 8, 2013
பிரம்மாண்டமாக உருவாகுகிறது Facebook Town!
Subscribe to:
Post Comments (Atom)
காப்பகம்
-
▼
2013
(2920)
-
▼
October
(497)
-
▼
Oct 08
(26)
- உடல் எடை அதிகரிக்க வேண்டுமா? இதோ உங்களுக்கான உணவுகள்!
- இயற்பியலுக்கான நோபல் பரிசு!
- செயற்கை கருத்தரித்தலை மேற்கொள்ள புதிய தொழில்நுட்பம...
- பிரம்மாண்டமாக உருவாகுகிறது Facebook Town!
- செய்வன திருந்தச்செய் (நீதிக்கதை)
- தமிழர்கள் வரலாறு!
- உலகிலேயே மிக வேகமாக ஓடும் WildCat ரோபோ!
- சத்தியமங்கலம் அருகே தங்ககாசு புதையல் கண்டெடுப்பு!
- கொசுக்கள் ஏன் சிலரை மட்டுமே அதிகமாகக் கடிக்கின்றன?
- தூத்துக்குடி மாவட்டத்தின் வரலாறு!
- சுகப்பிரசவம் ஆக என்ன செய்ய வேண்டும்?
- பூனையை கொஞ்சினால் மூளை கோளாறு வருமாமில்லே!
- தென் மாநிலங்களை மிரட்ட வருகிறது ‘ சூப்பர் புயல்’!
- இந்தியாவில் சோனி எக்ஸ்பீரியா எம் மொபைல்!
- ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் சிறந்த ஸ்மார...
- கர்ப்ப கால டயட்டும் உடற்பயிற்சியும்!
- பெட்ரோலில் இயங்கும் இயந்திரங்களை டீசலில் இயக்க முட...
- வேலூர் மாவட்டத்தின் வரலாறு!
- இதய பலவீனத்தை துவக்கநிலையில் கண்டறிந்து தீர்வு காண...
- டயட்டில் இல்லாமல் உடல் எடையை குறைக்க வழிகள்!
- கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மறைந்த தினம்!
- எஸ் பி ஐ-யின் முதல் பெண் தலைவரானார் அருந்ததி பட்டா...
- தூசுகள் இல்லாமலிருந்தால் பிரபஞ்சமே உருவாகியிருக்காது!
- தமிழர்களின் வரலாறு!
- காதல் கோவில் 'கஜுரஹோ' - சுற்றுலாத்தலங்கள்!
- பகிர்ந்து உண்ணவேண்டும். (நீதிக்கதை)
-
▼
Oct 08
(26)
-
▼
October
(497)
0 comments:
Post a Comment