செயற்கையான முறையில் கருத்தரித்தலை ஊக்குவிக்கும் முகமாக மேற்கொள்ளப்படும் IVF சிகிச்சையை இலகுவாகவும், வெற்றிகரமாகவும் மேற்கொள்ள புதிய முறை ஒன்றினை பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வெறும் 15 நிமிடங்களுக்குள் செய்து முடிக்கக்கூடிய இந்த சிகிச்சை முறையானது இரண்டு மடங்கு வெற்றியளிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், இதற்கு 100 யூரோக்களை விடவும் குறைந்த செலவே ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆராய்ச்சியின் போது பிரேசில் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து செயற்பட்டவரும் நோட்டிங்காம் பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பிரிவை சேர்ந்தவருமான டாக்டர் நிக் ரெய்னி பென்னிங் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், இது நன்றாக திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட முதலாவது சிறந்த சிகிச்சை என குறிப்பிட்டார். |
Tuesday, October 8, 2013
செயற்கை கருத்தரித்தலை மேற்கொள்ள புதிய தொழில்நுட்பம் அறிமுகம்!
Subscribe to:
Post Comments (Atom)
காப்பகம்
-
▼
2013
(2920)
-
▼
October
(497)
-
▼
Oct 08
(26)
- உடல் எடை அதிகரிக்க வேண்டுமா? இதோ உங்களுக்கான உணவுகள்!
- இயற்பியலுக்கான நோபல் பரிசு!
- செயற்கை கருத்தரித்தலை மேற்கொள்ள புதிய தொழில்நுட்பம...
- பிரம்மாண்டமாக உருவாகுகிறது Facebook Town!
- செய்வன திருந்தச்செய் (நீதிக்கதை)
- தமிழர்கள் வரலாறு!
- உலகிலேயே மிக வேகமாக ஓடும் WildCat ரோபோ!
- சத்தியமங்கலம் அருகே தங்ககாசு புதையல் கண்டெடுப்பு!
- கொசுக்கள் ஏன் சிலரை மட்டுமே அதிகமாகக் கடிக்கின்றன?
- தூத்துக்குடி மாவட்டத்தின் வரலாறு!
- சுகப்பிரசவம் ஆக என்ன செய்ய வேண்டும்?
- பூனையை கொஞ்சினால் மூளை கோளாறு வருமாமில்லே!
- தென் மாநிலங்களை மிரட்ட வருகிறது ‘ சூப்பர் புயல்’!
- இந்தியாவில் சோனி எக்ஸ்பீரியா எம் மொபைல்!
- ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் சிறந்த ஸ்மார...
- கர்ப்ப கால டயட்டும் உடற்பயிற்சியும்!
- பெட்ரோலில் இயங்கும் இயந்திரங்களை டீசலில் இயக்க முட...
- வேலூர் மாவட்டத்தின் வரலாறு!
- இதய பலவீனத்தை துவக்கநிலையில் கண்டறிந்து தீர்வு காண...
- டயட்டில் இல்லாமல் உடல் எடையை குறைக்க வழிகள்!
- கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மறைந்த தினம்!
- எஸ் பி ஐ-யின் முதல் பெண் தலைவரானார் அருந்ததி பட்டா...
- தூசுகள் இல்லாமலிருந்தால் பிரபஞ்சமே உருவாகியிருக்காது!
- தமிழர்களின் வரலாறு!
- காதல் கோவில் 'கஜுரஹோ' - சுற்றுலாத்தலங்கள்!
- பகிர்ந்து உண்ணவேண்டும். (நீதிக்கதை)
-
▼
Oct 08
(26)
-
▼
October
(497)
0 comments:
Post a Comment