உத்தம வில்லன் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் உலகநாயகன். |
விஸ்வரூபம் 2 படத்துக்குப் பிறகு கமல் நடிக்கவிருக்கும் அடுத்த படத்துக்கு உத்தம வில்லன் என்று பெயரிடப்பட்டுள்ளது. லிங்குசாமி தயாரிக்கும் இந்தப் படத்தில் கமல் வில்லனாக நடித்தாலும், நல்ல வில்லனாகத்தான் வருகிறாராம். ஆரம்பத்தில் இந்தப் படத்தை கமலே இயக்குவதாக இருந்தது. ஆனால் பின்னர் அந்த வாய்ப்பை தன் நண்பரான ரமேஷ் அர்விந்துக்கு தந்துவிட்டார். இதை கமல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தும்விட்டார். இதுகுறித்து ரமேஷ் அரவிந்த் கூறுகையில், கமல் நடிக்கும் படத்தை இயக்குவது மகிழ்ச்சியாகவும் பயமாகவும் இருக்கிறது. ஏற்கனவே கமலை வைத்து கன்னடத்தில் சதிலீலாவதி படத்தை ரீமேக் செய்து இயக்கினேன். தற்போது லிங்குசாமி தயாரிப்பில் கமலை வைத்து இயக்குகிறேன். மேலும் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது என்றும் கொமடி, பொழுதுபோக்கு அம்சங்கள், ஆக்ஷன் என கலந்து உருவாகவிருக்கும் இப்படத்தில் கமலின் கதாபாத்திரம் ரசிகர்களை ரொம்ப கவரும் விதமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். |
Wednesday, October 9, 2013
வில்லன் அவதாரத்தில் உலகநாயன்!
Subscribe to:
Post Comments (Atom)
காப்பகம்
-
▼
2013
(2920)
-
▼
October
(497)
-
▼
Oct 09
(21)
- இந்திய சினிமா நூற்றாண்டு தபால் முத்திரைகள் - படத்த...
- அழகு ராணி - குட்டிக்கதைகள்!
- திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் வரலாறு!
- வேதியியல் துறையில் 3 அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு நோபல...
- ஆண்மையும், மாரடைப்பும்...
- ‘நய்யாண்டி’ படத்தில் இருந்து ‘டூப்’ நடிகை நடித்த 3...
- ரஜினிகாந்தின் கோச்சடையான் படத்தில் நடிக்கும் தீபிக...
- மல்டி கலரில் அறிமுகமாகிறது வாக்காளர் அடையாள அட்டை!
- நோபல் நாயகர்கள்: அவிழ்ந்தது மூலக்கூறுகளின் மர்மம்!
- ரஜினி கலந்து கொள்வது சந்தேகமே : IFFI
- வில்லன் அவதாரத்தில் உலகநாயன்!
- துரியோதனன் வேடத்தில் கலக்கும் ரஜினி!
- இணையதளங்களில் அதிகம் தேடப்பட்ட இந்திய தலைவர் மோடி-...
- Galaxy Note 10.1:Samsung புதிய அறிமுகம்!
- அவசர புத்தி (நீதிக்கதை)
- இணையதளங்களை கண்காணிக்க 20 லட்சம் சைபர் கிரைம் போலீ...
- ஏழைகள்தான் 90 வயது வரை வாழ்கிறார்கள்- லேட்டஸ்ட் சர...
- எல்ஜி ஜி பேட் 8.3 புதிய டேப்லெட் முக்கிய அம்சங்கள்!
- கூகுள் ஜெம் ஸ்மார்ட்வாட்ச் அக்டோபர் 31-ம் தேதி வெள...
- ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான வளைந்த பட்டரிகள் அறிமுகம்!
- உங்கள் பேஸ்புக் Account- ஐ எப்படி பாதுகாப்பாக வைப்...
-
▼
Oct 09
(21)
-
▼
October
(497)
0 comments:
Post a Comment