திரு.கே.ஜெகதீஸ்வரரெட்டி அவர்கள் நல்லாசியுடன், நியூ எம்பயர் செல்லுலாய்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக லஷ்மிகாந்த தயாரிக்கும் படம் ராவண தேசம். |
இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து, எழுதி இயக்குபவர் அஜெய். கதாநாயகியாக ஜெனிபர் நடிக்கிறார், இவர்களுடன் அல்லலுரமேஷ், சந்தோஷ் கௌடில்யா, பாரதிராவ், சிரீஷா, பிரபாகர், மைனர் ஆகியோர் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனரும் நடிகருமான அஜெய் நூத்தகி கூறுகையில், இராணுவத்துக்கும் போராளிகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து கொண்டிருக்கும் போது தங்களை காத்துக் கொள்ள வேண்டி நடக்கும் போராட்டக்களமே கதை கரு. கடல் வழியாக தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள படகில் தப்பிக்கும் ஒரு கும்பலின் உணர்ச்சி மிகு போராட்டம் தான் ராவண தேசம். கடல் மீது நடந்த சம்பவங்களின் தொகுப்பான “லைப் ஆப் பை” எப்படி ஒரு உணர்வு பூர்வமான பாதிப்பை ஏற்படுத்தியதோ அதற்கு நிகரான பாதிப்பை உணர்வில் பதிக்கக்கூடிய படைப்பாக ராவண தேசம் இருக்கும். காதல், எமோஷன்ஸ், நகைச்சுவை, ஆக்ஷன், பொழுதுபோக்கு என எல்லா அம்சங்களும் இதில் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப கலைஞர்கள் ஒளிப்பதிவு - வி.கே.ராம்ராஜ். இசை - ஆர்.சிவன். எடிட்டிங் - கார்த்திகா சீனிவாஸ். கலை - பி.எஸ்.வர்மன். நடனம் - ஜெனிபர். பாடல்கள் - சுரேஷ்ஜித்தன், ஷண்முகவேல். ஸ்பெஷல் சவுண்ட் - சீனிவாசன் DARK VFX. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - அஜெய் நூத்தகி. தயாரிப்பு - லஷ்மிகாந்த். |
Friday, October 11, 2013
“லைப் ஆப் பை” - உணர்வை ஏற்படுத்துமாம் “ராவண தேசம்”!
Subscribe to:
Post Comments (Atom)
காப்பகம்
-
▼
2013
(2920)
-
▼
October
(497)
-
▼
Oct 11
(18)
- 'சுட்டினால் புரிந்துகொள்ளும் ஆற்றல் பெற்றவை யானைகள்'!
- அமைதிக்கான நோபல் பரிசு!
- தாஜ்மஹாலில் செருப்பு விளம்பரம:உலக அழகி மீது வழக்கு!
- “ச்சீ..ச்சீ..கெளதம் மேனன் படம் புளிக்கும்!” – சூர்...
- ஒரு வேளை சாப்பாடு ஜஸ்ட் ஒரு ரூபாய்!
- வீட்டுக்குள்ளே ஒரு மூலிகை தோட்டம்!
- நான்ஸ்டிக் தவாவை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டி...
- சூரியன் இல்லாத புதிய கோள் கண்டுபிடிப்பு!
- பெண் எழுத்தாளருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு!
- “லைப் ஆப் பை” - உணர்வை ஏற்படுத்துமாம் “ராவண தேசம்”!
- ஜில்லாவின் கதை - "மோகன்லால் தாதா - விஜய் போலிஸ்"!
- இன்னொருவர் வங்கி கணக்கில் பணம் செலுத்தணுமா? அப்ப இ...
- சர்வதேச எல்லையை கடக்கும் தமிழக மீனவர்களுக்கு ஸ்பெஷ...
- சர்வதேச பெண் குழந்தைகள் தினம – அக்டோபர் 11!
- சேலம் மாவட்டத்தின் வரலாறு"!
- சாளுக்கியர் கலை பளிச்சிடும் 'பட்டாடகல்' -சுற்றுலாத...
- பழங்கால உலக வரைபடத்திலிருந்து இன்று வரை-1- வரலாறு!
- வெட்டுக்கிளியும் எறும்பும் (நீதிக்கதை)
-
▼
Oct 11
(18)
-
▼
October
(497)
0 comments:
Post a Comment