இன்னும் 280 கோடி ஆண்டுகளில் உலகம் அழியும் என செயின்ட் ஆண்ட் ரூஸ் பல்கலைக்கழக வானவியல் உயிரின நிபுணர் ஜோக் ஓ மல்லே ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். உலக வெப்பமயமாதல் காரணமாக சூரியனிடம் இருந்து மிக கடுமையான வெப்பம் பூமியை தாக்கும். அதன் மூலம் ஏற்படும் ரசாயன மாற்றம் காரணமாக ஆக்சிஜனின் அளவு குறைந்து கார்பன்டை ஆக்சைடு அளவு விகிதம் அதிகரிக்கும். இதனால் தாவரங்கள், மிருகங்கள் உள்ளிட்ட உயிரினங்கள் படிப்படியாக அழியும். உயிரினங்கள் அனைத்தும் அழியும் நேரத்தில் மூட்டைபூச்சிகள் மட்டுமே கடைசி வரை உயிர் வாழும். ஏனெனில் இவை நீரின்றியும், அதிக வெப்ப சக்தியை தாங்கியும் வாழக் கூடிய உயிரினம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Sunday, August 25, 2013
உலகம் அழியும் போது அழியா வரம் பெற்ற அதிசய பூச்சி
இன்னும் 280 கோடி ஆண்டுகளில் உலகம் அழியும் என செயின்ட் ஆண்ட் ரூஸ் பல்கலைக்கழக வானவியல் உயிரின நிபுணர் ஜோக் ஓ மல்லே ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். உலக வெப்பமயமாதல் காரணமாக சூரியனிடம் இருந்து மிக கடுமையான வெப்பம் பூமியை தாக்கும். அதன் மூலம் ஏற்படும் ரசாயன மாற்றம் காரணமாக ஆக்சிஜனின் அளவு குறைந்து கார்பன்டை ஆக்சைடு அளவு விகிதம் அதிகரிக்கும். இதனால் தாவரங்கள், மிருகங்கள் உள்ளிட்ட உயிரினங்கள் படிப்படியாக அழியும். உயிரினங்கள் அனைத்தும் அழியும் நேரத்தில் மூட்டைபூச்சிகள் மட்டுமே கடைசி வரை உயிர் வாழும். ஏனெனில் இவை நீரின்றியும், அதிக வெப்ப சக்தியை தாங்கியும் வாழக் கூடிய உயிரினம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
காப்பகம்
-
▼
2013
(2920)
-
▼
August
(203)
-
▼
Aug 25
(12)
- அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆளில்லா விமானம் க...
- பேஸ்புக் நிறுவனரின் பக்கத்தையே ஹேக் செய்த பாலஸ்தீன...
- கூகுளில் குறைபாடு - கண்டுபிடித்தால் 3 இலட்சம்!
- ஹேக் செய்யப்படும் ஆபத்தில் விண்டோஸ் 8!
- உலகிலுள்ள ஏழு மலைச்சிகரங்களையும் அடைந்து சாதித்த ம...
- உலகம் அழியும் போது அழியா வரம் பெற்ற அதிசய பூச்சி
- ஒரே கடிதத்தில் ‘நாசா’ வை கலக்கிய சிறுவன்!
- நள்ளிரவில் பூமிக்கு வந்த தேவதை : சிசிடிவி கமராவில்...
- குழந்தையின் உடலுக்கு வெளியே துடிக்கும் இதயம் (பரபர...
- ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இரவுக் கிளிகள் கண்டு...
- புதைத்து 2 வாரங்களுக்குப் பின் உயிருடன் திரும்பிய ...
- பால்வெளியில் பூமியின் அளவான 17 பில்லியன் கிரகங்கள்!
-
▼
Aug 25
(12)
-
▼
August
(203)
0 comments:
Post a Comment