| ||
|
Wednesday, October 30, 2013
கல்லில்கண்ட கலைவண்ணம் அஜந்தா - சுற்றுலாத்தலங்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
காப்பகம்
-
▼
2013
(2920)
-
▼
October
(497)
-
▼
Oct 30
(21)
- சத்தான மாவிலே அத்தனையும் செய்யலாம் செம ருசியாக!
- இறந்தும் வாழ்கிறார்கள் பொதுநலவாதிகள்..!
- உலகில் உள்ள சில விசித்திரமான அடிமைத்தனங்கள்!!!
- ஜானகியுடன் பாடிய தனுஷ்!
- கனவுகளிடம் கவனமாக இருங்கள்!
- Xolo Q900 ஸ்மார்ட்போன் ரூ.12.999 விலையில் அறிமுகம்
- உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!
- கலர் பாத்து டூத் பேஸ்ட் வாங்காதீங்க.
- மனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்!
- நம்மை அறியாமலேயே தினமும் பேசும் சமஸ்க்ருத வார்த்தை...
- இப்படியும் சில பழமொழிகள்!
- ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?
- திருமணமான பெண்கள் மெட்டி அணிவது ஏன் என்று தெரியுமா?
- ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான்
- குதிகால் வெடிப்பை போக்க சில டிப்ஸ்!
- உலகின் முதல் பாஸ்வேர்டு!
- வயதானாலும் அழகைக் கூட்டலாம்!
- 'புத்தி இல்லையேல் என் செய்வது' (நீதிக்கதை)
- அபார்ஷன் பயத்திலிருந்து விடுபட...
- கல்லில்கண்ட கலைவண்ணம் அஜந்தா - சுற்றுலாத்தலங்கள்!
- இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-09
-
▼
Oct 30
(21)
-
▼
October
(497)

குகைகளைக் குடைந்து உருவாக்கப்படும் கோவில்களுக்கு குடைவரைக்கோவில்கள் என்று பெயர். அஜந்தாவும் இந்த ரகம்தான். மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் இருந்து 107 கி.மீ தொலைவில் உள்ள அழகான கிராமம் அஜந்தா. இங்கிருந்து 12கி.மீ தொலைவில் காணப்படும் குடைவரைக்-கோவில்களும், ஓவியங்களும் அமைந்துள்ள இடம் கிராமத்தின் பெயரால் அஜந்தா குகைகள் என அழைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் புத்தமதக் கொள்கைகளை முதன்மைப்படுத்தியும், புத்தரின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்களை சித்தரித்தும் உருவாக்கப்பட்டவை.
கொண்டிருக்கும் வகோரா நீரோடையை தொட்டபடி குதிரைக்குளம்பு போன்ற வடிவத்தில் நீண்டுகிடக்கும் குகைகளின் உயரம் சுமார் 76மீட்டர். இங்கு நடந்த பல்வேறுகட்ட அகழ்வாராய்ச்சிகளில் இதுவரையிலும் 30 குகைகள் கண்டுபிடிக்-கப்பட்டுள்ளன. பாறைகளில் மட்டுமல்ல, கூரைகளில் வரையப்பட்டுள்ள ஓவியங்களும் நம்மை ஓ போட வைத்துக்-கொண்டிருக்கின்றன.
வுதான் அஜந்தா. விமானப் பயணத்தைப் பொறுத்தவரை அவுரங்காபாத்தில் விமான-நிலையம் உள்ளது. டெல்லி மற்றும் மும்பையில் இருந்து அவுரங்காபாத்திற்கு தினமும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. அவுரங்காபாத்தில் இருந்து அஜந்தா 107 கி.மீ தொலைவில் உள்ளது. அஜந்தா குகைகளை இந்திய நேரப்படி காலை 9மணி முதல் மாலை 5.30 மணிவரை பார்வையிடலாம். கட்டணம் உண்டு.
0 comments:
Post a Comment